கனடாவின் புதிய வருகையாளர்களுக்கான சலுகை

சேமிப்புகளுக்கு வரவேற்கிறோம்

வங்கிக் கணக்கை ஓன்லைனில் திறக்கலாம்

கணக்கை திறக்கும் படிவம் ஆங்கிலத்தில் உள்ளது

நீங்கள் கனடாவுக்கு வருகை தந்த

5 ஆண்டுகளுக்குள பதிவு செய்யுங்கள்

முதல் 3 ஆண்டுகளுக்கு

மாதாந்த கட்டணம் இல்லை1

புதிய மாஸ்டர்கார்டுTM -

கிரெடிட் சோதனை இல்லை2

அடமானம் அல்லது கார் கடன் பெற

நிதியுதவிக்கான அணுகல்3

இது பற்றிய விபரங்கள்

முதலாம் ஆண்டு

மாதாந்த அடிப்படையில் ஒற்றைக் கட்டணம் இல்லாத வங்கிக் கணக்கு
$15.95/மாதம் சேமியுங்கள்

 • செக்கிங் கணக்கு
 • எண்ணற்ற ஆன்லைன் பரிவர்த்தனைகள்
 • நிதி பெறுவதற்கான அணுகல்

(கிரெடிட் கார்ட்கள்4, அடமானம் அல்லது கார் கடன்3, மேலும் பல.)

 

மேலதிக நன்மைகள்

 • முதல் முறைக்கான  காசோலைகள் இலவசம்
 • சிறிய பாதுகாப்பு டெபாசிட் பெட்டிகள் வழங்கப்படும்
 • பிரத்தியேகமான மற்றும் இலவச ஃபோன் உதவி சேவை5

2-ம் மற்றும் 3-ம் ஆண்டு

மாதாந்த அடிப்படையில் ஒற்றைக் கட்டணம் இல்லாத வங்கிக் கணக்கு
எங்கள் வங்கியின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் பதிவுசெய்வதன் மூலம் $15.95/மாதம் சேமியுங்கள்.

 • தனிப்பட்ட கிரெடிட் கார்ட்
 • ஆன்லைன் வங்கி அறிக்கைகள்
 • இணைய கட்டண வைப்பு அல்லது மாதத்திற்கு 2 பில்களைக் கட்டுவதற்கான ஆன்லைன் பணப் பரிவர்த்தனை6

 

img-ou-en copy

2-ம் ஆண்டு

உங்கள் வங்கிக் கணக்கிற்கு 50% தள்ளுபடி
($7.98/மாதம் என்கிற ஒற்றைக் கட்டணம்)

3-ம் ஆண்டு

உங்கள் வங்கிக் கணக்கிற்கு 25% தள்ளுபடி
($11.96/மாதம் என்கிற ஒற்றைக் கட்டணம்)

சலுகையைப் பயன்படுத்த இரண்டு வெவ்வேறு தெரிவுகள்

Picto étape 1

ஆங்கிலத்தில் ஆன்லைனில் ஒரு கணக்கைத் தொடங்குங்கள்

படிவத்தை நிறைவு செய்த பிறகு, வங்கிக் கிளையில் உங்களைச் சந்திப்பதற்கான நேரத்தை முடிவு செய்ய ஆலோசகர் உங்களைத் தொடர்பு கொள்வார்.

ஆன்லைனில் ஒரு கணக்கைத் தொடங்குங்கள்

Picto étape 2

உங்களுக்கு விருப்பமான மொழியில் ஆலோசகரிடம் பேசுங்கள்

கீழே பதிவு செய்யப்பட்டுள்ள 8 கிளைகளில் பல மொழிகளில் அழைத்து பதிவு செய்யுங்கள்

சந்திப்புக்கான நேரத்தைத் தீர்மானியுங்கள் ↓ 

மிசிசாகா

1201 Britannia Road West

Hinglish

350 Burnhamthorpe Road West

Hinglish and Punjabi

295 Eglinton Avenue East

Hinglish and Punjabi

3100 Winston Churchill Blvd.

Hinglish and Punjabi

பிராம்ப்டன்

4 McLaughlin Road South

Tamil, Hinglish and Punjabi

58 Quarry Edge Drive

Hinglish and Punjabi

10520 Torbram Road

Hinglish and Punjabi

எட்டோபிகோ 

2200 Martin Grove Road

Hinglish and Punjabi

வேறு கிளையை அணுக விரும்புகிறீர்களா?

நீங்கள் எங்கள் கிளை இருப்பிடங்காட்டியைப் [ஆங்கிலம்] பயன்படுத்தலாம், அதன் பின்னர் சந்திப்பை மேற்கொள்ள அழைக்கலாம்.

கிளையைக் கண்டறிக

ஏன் நேஷனல் வங்கியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

branches

அணுகக்கூடியது

கனடா முழுவதும் 440 branches அல்லது 3,330 ABMகளில் எங்கள் சேவைகளை அணுகுங்கள்6.

Cheque deposit

பயனர் எளிதில் பயன்படுத்தத்தக்கது

உங்கள் வங்கிப் பயன்பாடுகளை எளிதாக்கிக் கொள்ளுங்கள், எங்கள் easy-to-use features க்கு நன்றி.

Chatbot

வாரத்தில் 7 நாட்களும் உதவி கிடைக்கும்

பின்வருவனவற்றைச் செய்து முடிக்க உதவி வேண்டுமா? வீட்டுவசதி, வேலை, விசாக்கள், கல்வி மற்றும் பிற அனைத்து கேள்விகளுக்கும் ஆலோசனை பெற Contact our experts.

Drawing of a piggy bank with coins

எப்பொழுதும் கூடுதலான சேமிப்புக்கள்

மாதாந்த கழிவுகளால் 3 வருடங்களில் $700 மீதப்படுத்தலாம்

Drawing of a credit card

நன் மதிப்பு கனடாவில் உள்ளது

கடன் நன் மதிப்பு வரலாறு இல்லாமல் கனடியன் Mastercard® பெற்றுக்கொள்ளலாம்

Drawing a map and a globe

எமது சர்வதேச பணப் பரிமாற்ற சேவைகள்

வெளிநாடுகளுக்கு பணம் அனுப்ப வேண்டுமா?  இலகுவாக Mastercard®

முக்கியமான சிறிய விவரங்கள்

தகுதி நிலைக்கான தேர்வளவு

 • புதிய வருகையாளர்கள் 17 வயது அல்லது அதற்கும் அதிக வயதுடையவர்களாக இருக்க வேண்டும்
 • வேறொரு நாட்டிலிருந்தோ அல்லது கனடா வந்து 5 ஆண்டுகளுக்குள் ஒரு கணக்கைத் தொடங்குவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
 • கணக்கின் ஒரே பயனராக இருக்க வேண்டும்

 

மீண்டும் மேலே செல்லவும் ↑

சலுகையின் விவரங்களும் நிபந்தனைகளும்

மூன்று ஆண்டுகளில் $334.92 தொகை அடிப்படைச் சேமிப்பு

பின்வரும் நிபந்தனைகளைப் பின்பற்றினால் மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்சம் $334.92 தொகையைச் சேமிக்கலாம்:

 • வங்கிக் கிளைக்குச் சென்று ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்குங்கள்
 • புதிய வருகையாளர்களுக்கான எங்கள் சலுகைக்குப் பதிவு செய்யுங்கள்

பின்வருவனவற்றின் அடிப்படையில் $334.92 சேமிப்பு:

 • முதலாம் ஆண்டு: மாதாந்த அடிப்படையில் ஒற்றைக் கட்டணம் இல்லை (12 மாதங்களுக்கு $15.95/மாதம் என்ற வீதத்தில் சேமிப்பு)
 • 2-ம் ஆண்டு: மாதாந்த அடிப்படையில் ஒற்றைக் கட்டணம் $15.95 என்பதற்குப் பதிலாக $7.98 மட்டுமே (12 மாதங்களுக்கு $7.97/மாதம் என்கிற வீதத்தில் சேமிப்பு)
 • 3-ம் ஆண்டு: மாதாந்த அடிப்படையில் ஒற்றைக் கட்டணம் $15.95 என்பதற்குப் பதிலாக $11.96 மட்டுமே (12 மாதங்களுக்கு $3.99/மாதம் என்கிற வீதத்தில் சேமிப்பு)

மூன்றாண்டுகளில் அதிகபட்ச சேமிப்பு $700.02

பின்வரும் நிபந்தனைகளைப் பின்பற்றினால் 3 ஆண்டுகளில் $700.02 வரை சேமிக்கலாம்:

 1. கிளைக்குச் சென்று ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்குங்கள்
 2. புதிய வருகையாளர்களுக்கான எங்கள் சலுகைக்குப் பதிவு செய்யுங்கள்
 3. கனடாவின் புதிய வருகையாளர்களுக்கான சலுகைக்குப் பதிவுசெய்த பிறகு முதல் ஆண்டில்:
  • தகுதியான நேஷனல் வங்கி மாஸ்டர்கார்டுக்கு விண்ணப்பித்து செயல்படுத்த வேண்டும்
  • மின்னணு அறிக்கைகளுக்குப் பதிவு செய்ய வேண்டும்
 4. கனடாவின் புதிய வருகையாளர்களுக்கான சலுகைக்குப் பதிவுசெய்த பிறகு 2-ம் மற்றும் 3-ம் ஆண்டில்:
  • உங்கள் நேஷனல் வங்கிக் கணக்கில் சம்பள வைப்புகளை அமைத்து, உங்கள் ஊதியத்தை மாதத்திற்கு ஒரு முறையாவது வைப்பு செய்யுங்கள் அல்லது
  • ஒவ்வொரு மாதமும் உங்கள் நேஷனல் வங்கிக் கணக்கிலிருந்து குறைந்தது இரண்டு மின்னணு கட்டணங்களையாவது7 செய்யுங்கள்.

பின்வருவனவற்றின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளில் $700.02 சேமிப்பு:

 • மூன்று ஆண்டுகளுக்கு புதிய வருகையாளர்களுக்கு எங்கள் வங்கியின் முழுமையான சேவைகளுக்கான மாதாந்த அடிப்படையிலான ஒற்றைக் கட்டணம் கிடையாது (36 மாதங்களுக்கு $15.95/மாதம் சேமிப்பு)
 • முதல் கொள்வனவு செய்யும் காசோலைகள் ($56.98/ஆர்டர்)8
 • முதலாம் ஆண்டில் சிறிய பாதுகாப்பு பெட்டக பெட்டியின் வாடகை இலவசம் ($60.00/ஆண்டு)

நான்காம் ஆண்டிலிருந்து மாதாந்த அடிப்படையிலான முழுமையான ஒற்றைக் கட்டணமான $15.95 நீங்கள் பெறும் சேவைகளுக்கு செலுத்தவேண்டும்..

சேமிப்பு குறித்து கவனத்தில் கொள்ளவேண்டியவை:

முழு சேமிப்பையும் அனுபவிக்க, நீங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் வைத்திருக்க வேண்டும் மற்றும் தேவையான அனைத்து பரிவர்த்தனைகளையும் குறைந்தபட்சம் 36 மாதங்களுக்கு மேற்கொள்ள வேண்டும். சலுகையின் நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்யத் தவறினால், உங்கள் சேமிப்பு குறைவாக இருக்கும். நீங்கள் காசோலைகளை கொள்வனவு செய்யாவிட்டால் அல்லது பாதுகாப்பு பெட்டக பெட்டியை வாடகைக்கு எடுக்காவிட்டால் உங்கள் சேமிப்பு குறைவாக இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட மாதத்தில், உங்கள் வங்கிக் கணக்கு மற்றும் இதர சேவைகளை வைத்திருக்கிறீர்கள், ஆனால் மற்ற அனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகளைச் சுட்டிக்காட்டி வைக்க வேண்டாம் அல்லது தேவையான அனைத்து பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள வேண்டாம் (உதாரணம்:-. இரண்டு பில் பேமெண்ட்டுக்குப் பதிலாக மாதத்திற்கு ஒன்று மட்டுமே செய்தால்), அந்த மாதத்திற்கான நேஷனல் வங்கியின் சேவைக் கட்டணம் உங்களிடம் வசூலிக்கப்படும். முதல் மாதத்திற்கான மாதாந்திர சேவைக் கட்டணம் $7.98, 2-ம் மற்றும் 3-ம் மாதத்திற்கு $11.96 கட்டணம் செலுத்த வேண்டும். இருந்தாலும் 2-ம் ஆண்டில் $7.97 தொகை சேமிப்பு மற்றும் 3-ம் ஆண்டில் $3.99 தொகை சேமிப்பை நீங்கள் பெறுவீர்கள்.

இறுதியாக, நீங்கள் இனி புதிய வருகையாளர்களுக்கு வங்கிக் கணக்கு அல்லது வங்கி இதர சேவைகளை வைத்திருக்கவில்லை என்றால், நீங்கள் இனி சேமிப்புக்கு தகுதி பெற மாட்டீர்கள்.

சட்ட ரீதியிலான பொறுப்புத்துறப்புகள்

1. கனடாவில் 5 ஆண்டுகளுக்கும் குறைவாக வசித்து வரும் புலம்பெயர்ந்தோருக்கு புதிய வருகையாளர்களுக்கான எங்கள் வங்கிச் சலுகை கிடைக்கும். முழுமையான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைத் தெரிந்துகொள்ள சலுகையின் விவரங்கள் மற்றும் நிபந்தனைகளைப் பார்க்கவும். எந்த நேரத்திலும் முன்னறிவிப்பின்றி சலுகை மாற்றியமைக்கப்படலாம், நீடிக்கப்படலாம் அல்லது திரும்பப் பெறப்படலாம். இந்தச் சலுகையானது வேறு எந்தவொரு நேஷனல் வங்கிச் சலுகை, விளம்பரம் அல்லது பலன்களுடன் இணைக்கப்படவோ பயன்படுத்தப்படவோ கூடாது. புதிய வருகையாளர்களைப் பொறுத்தவரையில் வங்கிச் சலுகையில் சேர்க்கப்படாத பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்படக்கூடும். பரிவர்த்தனைக் கட்டணங்கள் குறித்த மேலும் தகவல்களுக்கு, எங்கள் Guide to Personal Banking Solutions [English PDF] ஐப் பார்க்கவும்.

2. சில சந்தர்ப்பங்களில், பாதுகாப்பு வைப்பு நிதி தேவைப்படலாம்.

3. நிதியளிப்பைப் பொறுத்தவரை அது நேஷனல் வங்கியின் கடன் ஒப்புதலுக்கு உட்பட்டது. இதில் குறிப்பிட்ட நிபந்தனைகள் பொருந்தும்.

4. நிதியளிப்பைப் பொறுத்தவரை அது நேஷனல் வங்கியின் கடன் ஒப்புதலுக்கு உட்பட்டது. இதில் குறிப்பிட்ட நிபந்தனைகள் பொருந்தும்.

தகுதியான கிரெடிட் கார்ட்கள்: mycredit, MC1, Allure, Syncro, Platinum, ECHO Cashback, World and World Elite.

5. நேஷனல் வங்கியின் உதவி நெட்வொர்க் வழங்கும் தொலைபேசி உதவி சேவை, உங்கள் கணக்குத் தொடங்கப்பட்ட தேதியிலிருந்து 12 மாதங்களுக்குச் செல்லுபடியாகும். இதர சேவைககள் மற்றும் விவரிக்கப்பட்ட விதிமுறைகளின் உள்ளடக்கம் மாற்றத்திற்கு உட்பட்டது.

6. தகுதியான மின்னணு கட்டணங்கள்: ABMகள், முன்பே அங்கீகரிக்கப்பட்ட டெபிட்கள் மற்றும் டிஜிட்டல் வங்கித் தீர்வுகள் (National Bank online அல்லது நேஷனல் வங்கி மொபைல் செயலி மூலம் பணம் செலுத்துதல் உள்ளிட்டவை).

7. நேஷனல் வங்கி ABMகள் அல்லது THE EXCHANGEMD நெட்வொர்க்கின் ABMகள்

TM National Bank Assistance Network என்பது National Bank of Canada இன் வர்த்தக முத்திரையாகும், இது அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினரால் உரிமத்தின் கீழ் பயன்படுத்தப்படுகிறது.

® Mastercard என்பது பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரை மற்றும் சர்க்கிள்ஸ் வடிவமைப்பு மாஸ்டர்கார்ட் என்பது Mastercard International Incorporated நிறுவனத்தின் வர்த்தக முத்திரை. அங்கீகரிக்கப்பட்ட பயனர்: நேஷனல் வங்கி.

® THE EXCHANGE என்பது Fiserv Inc நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரை.

சலுகைக்கு விண்ணப்பிக்கத் தயாரா?

ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும் படிவத்திற்கு நீங்கள் திசைதிருப்பி விடப்படுவீர்கள்.படிவத்தை நிறைவு செய்ததும், ஏதேனும் ஒரு வங்கிக் கிளையில் உங்களைச் சந்திக்க ஆலோசகர் தொடர்புகொள்வார்.

ஆன்லைனில் ஒரு கணக்கைத் தொடங்குங்கள்

Pictogramme téléphone
Pictogramme localisateur